செய்தியாளர் சந்திப்பில் டிரம்ஸ் வாசித்து அசத்திய டி.ராஜேந்தர்

'இன்றைய காதல்' திரைப்படம் குறித்த செய்தியாளர் சந்திப்பில் டிரம்ஸ் வாசித்து அசத்தினார் டி ராஜேந்தர்.
செய்தியாளர் சந்திப்பில் டிரம்ஸ் வாசித்து அசத்திய டி.ராஜேந்தர்
x
டிரம்ஸ் வாசித்து அசத்திய டி.ராஜேந்தர்

நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குநர் டி ராஜேந்தர் புது படம் ஒன்றை இயக்குகிறார். இன்றைய காதல் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகை நமிதா உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர். இதுகுறித்த  செய்தியாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. அப்போது நடிகர் டி ராஜேந்தர் டிரம்ஸ் வாசித்து அசத்தினார்...


 

" நடிகர் விஜய்யை மட்டும் எதிர்ப்பது ஏன்?" - திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தர் கேள்வி



Next Story

மேலும் செய்திகள்