நடிகர் சங்கம் நல்ல முறையில் தான் நடந்து கொண்டிருக்கிறது - சந்தான பாரதி

நடிகர் சங்கம் நல்ல முறையில் தான் நடந்து வருவதாக நடிகர் சந்தான பாரதி தெரிவித்துள்ளார்.
x
நடிகர் சங்க தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அது குறித்து பேசிய நடிகர் சந்தான பாரதி, நடிகர் சங்கம் நல்ல முறையில் தான் நடந்து வருவதாகவும், தேர்தல் எந்த பிரச்சினையும் இல்லாமல் சுமூகமாக இருக்கும் என்றும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்