நீங்கள் தேடியது "sikhism"

கட்டாய மதமாற்றம் - பாகிஸ்தானை கண்டித்து சீக்கியர்கள் போராட்டம்
2 Sep 2019 8:32 AM GMT

கட்டாய மதமாற்றம் - பாகிஸ்தானை கண்டித்து சீக்கியர்கள் போராட்டம்

பாகிஸ்தானில் சீக்கிய பெண்ணை கட்டாயமாக மதம்மாற்றி இஸ்லாமியர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அமிர்தசரஸில் டர்பன் அணியும் போட்டி - அசத்திய இளைஞர்கள்
8 July 2019 2:14 AM GMT

அமிர்தசரஸில் டர்பன் அணியும் போட்டி - அசத்திய இளைஞர்கள்

சீக்கியர்களின் அடையாளம், டர்பன் என அழைக்கப்படும் அவர்களின் தலைப்பாகை., டர்பனை அழகாகவும், வேகமாகவும் அணியும் போட்டி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடைபெற்றது.

மகாராஜா ரஞ்சித் சிங்-இன் பிறந்த நாள் விழா : பாகிஸ்தான் புறப்பட்ட 224 சீக்கியர்கள்
27 Jun 2019 9:39 AM GMT

மகாராஜா ரஞ்சித் சிங்-இன் பிறந்த நாள் விழா : பாகிஸ்தான் புறப்பட்ட 224 சீக்கியர்கள்

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி ரயில் நிலையத்தில் இருந்து, 224 சீக்கியர்கள் பாகிஸ்தானுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

சீக்கிய மதகுரு கோபிந்த் சிங் பிறந்த நாள் விழா : 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
12 Jan 2019 8:54 AM GMT

சீக்கிய மதகுரு கோபிந்த் சிங் பிறந்த நாள் விழா : 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

ஜம்மு காஷ்மீரில் சீக்கிய மதகுரு கோபிந்த் சிங் பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

பாகிஸ்தானின் உண்மை முகம் அம்பலமாகியுள்ளது - வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்
2 Dec 2018 6:54 AM GMT

"பாகிஸ்தானின் உண்மை முகம் அம்பலமாகியுள்ளது" - வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்

சீக்கிய மக்களின் நம்பிக்கைகளுக்கு பாகிஸ்தான் மதிப்பளிக்கவில்லை என்பது அம்பலமாகியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

குரு கிராந்த் சாகிப் புனித நூல் உருவான தினம்
11 Sep 2018 5:37 AM GMT

"குரு கிராந்த் சாகிப்" புனித நூல் உருவான தினம்

சீக்கியர்களின் புனித நூலான "குரு கிராந்த் சாகிப்" உருவான தினத்தை ஒட்டி, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள தங்கக் கோயில் மின் அலங்காரத்தில் ஜொலித்தது.