மகாராஜா ரஞ்சித் சிங்-இன் பிறந்த நாள் விழா : பாகிஸ்தான் புறப்பட்ட 224 சீக்கியர்கள்

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி ரயில் நிலையத்தில் இருந்து, 224 சீக்கியர்கள் பாகிஸ்தானுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
மகாராஜா ரஞ்சித் சிங்-இன் பிறந்த நாள் விழா : பாகிஸ்தான் புறப்பட்ட 224 சீக்கியர்கள்
x
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி ரயில் நிலையத்தில் இருந்து, 224 சீக்கியர்கள் பாகிஸ்தானுக்கு புறப்பட்டுச் சென்றனர். சீக்கிய சாம்ராஜ்யத்தை ஆண்ட அரசர்களில் ஒருவரான, மகாராஜா ரஞ்சித் சிங் பிறந்த நாள் விழா, பாகிஸ்தானில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. சீக்கியர்கள், இந்த விழாவில் பங்கேற்பதற்காக சிறப்பு ரயிலும் விடப்படுகிறது. இந்தாண்டு, அட்டாரி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த சிறப்பு ரயிலில், 224 சீக்கியர்கள் பாகிஸ்தான் சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்