சீக்கிய மதகுரு கோபிந்த் சிங் பிறந்த நாள் விழா : 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

ஜம்மு காஷ்மீரில் சீக்கிய மதகுரு கோபிந்த் சிங் பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
சீக்கிய மதகுரு கோபிந்த் சிங் பிறந்த நாள் விழா : 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
x
ஜம்மு காஷ்மீரில் சீக்கிய மதகுரு கோபிந்த் சிங் பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அங்குள்ள பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிர்தான் நகரில், இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சகோதரத்துவம் மற்றும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த விழாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்