அமிர்தசரஸில் டர்பன் அணியும் போட்டி - அசத்திய இளைஞர்கள்

சீக்கியர்களின் அடையாளம், டர்பன் என அழைக்கப்படும் அவர்களின் தலைப்பாகை., டர்பனை அழகாகவும், வேகமாகவும் அணியும் போட்டி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடைபெற்றது.
அமிர்தசரஸில் டர்பன் அணியும் போட்டி - அசத்திய இளைஞர்கள்
x
சீக்கியர்களின் அடையாளம், டர்பன் என அழைக்கப்படும் அவர்களின் தலைப்பாகை., டர்பனை அழகாகவும், வேகமாகவும் அணியும் போட்டி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடைபெற்றது. போதை கலாச்சாரத்தை ஒழிக்கும் வகையிலும், இளைஞர்களை நல்வழிப்படுத்தும் வகையிலும் இந்த போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 24 வயதிற்குட்டவர்கள் மட்டுமே இந்த போட்டியில் அனுமதிக்கப்பட்டனர். சின்னஞ் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை ஏராளமானோர் போட்டி, போட்டுக்கொண்டு பல வண்ணங்களில் டர்பன் அணிந்து அசத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்