நீங்கள் தேடியது "Sexual Harassment Complaint"

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தில் முதியவர் கைது
31 July 2019 9:55 AM IST

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தில் முதியவர் கைது

6 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

பாலியல் தொடர்பான போக்சோ வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள்
25 July 2019 3:37 PM IST

பாலியல் தொடர்பான போக்சோ வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க மாவட்டம் தோறும் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை பானுப்பிரியா வீட்டில் நகை, பணம் திருட்டு - வேலைக்கார சிறுமியும், அவரது தாயும் கைது
2 Feb 2019 4:54 AM IST

நடிகை பானுப்பிரியா வீட்டில் நகை, பணம் திருட்டு - வேலைக்கார சிறுமியும், அவரது தாயும் கைது

நடிகை பானுப்பிரியா வீட்டில் திருடியதாக, வேலைக்கார சிறுமி மற்றும் அவரது தாயார் கைது செய்யப்பட்டனர்.

17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு...
7 Dec 2018 9:52 AM IST

17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு...

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகேயுள்ள பவனமங்கலத்தை சேர்ந்த கவுதமன் என்பவர், அதேபகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு நீண்டகாலமாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

மீ டூ-வால் பெண்களுக்கு இனி வேலை கிடைக்காது - சுசி கணேசன்
17 Oct 2018 1:40 PM IST

"மீ டூ-வால் பெண்களுக்கு இனி வேலை கிடைக்காது" - சுசி கணேசன்

இயக்குனர் சுசி கணேசன் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக கவிஞர் லீனா மணிமேகலை புகார் தெரிவித்துள்ள நிலையில் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் லீனா மீது சுசி கணேசன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

என் மீதான பாலியல் குற்றச்சாட்டில் உண்மையில்லை - நடிகர் சண்முகராஜன்
16 Oct 2018 7:11 PM IST

"என் மீதான பாலியல் குற்றச்சாட்டில் உண்மையில்லை" - நடிகர் சண்முகராஜன்

நடிகை ராணி தன் மீது பொய்யான பாலியல் குற்றச்சாட்டை கூறிவருவதாக நடிகர் சண்முகராஜன் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

நடிகர் சண்முகராஜன் மீது கொடுத்திருந்த பாலியல் புகாரை வாபஸ் பெற்றார் நடிகை ராணி
15 Oct 2018 7:57 PM IST

நடிகர் சண்முகராஜன் மீது கொடுத்திருந்த பாலியல் புகாரை வாபஸ் பெற்றார் நடிகை ராணி

நடிகர் சண்முகராஜன் மீது கொடுத்திருந்த பாலியல் புகாரை, நடிகை ராணி வாபஸ் பெற்றுள்ளார்.