17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு...
பதிவு : டிசம்பர் 07, 2018, 09:52 AM
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகேயுள்ள பவனமங்கலத்தை சேர்ந்த கவுதமன் என்பவர், அதேபகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு நீண்டகாலமாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகேயுள்ள பவனமங்கலத்தை சேர்ந்த கவுதமன் என்பவர், அதேபகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு நீண்டகாலமாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரை தொடர்ந்து கவுதமனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

தொடர் மழை : ஊட்டி மலை ரயில் ரத்து

ஊட்டியில் தொடர் மழை காரணமாக மலைரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

126 views

மணல்குவாரி பள்ளத்தில் மூழ்கிய சிறுவன் : 2 நாள் தேடுதலுக்கு பிறகு சடலமாக மீட்பு

அரியலூரில் மணல்குவாரிக்காக தோண்டிய பள்ளத்தில்,சிக்கிய நான்காம் வகுப்பு மாணவன், இரண்டு நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

354 views

தஞ்சை பெரியகோயிலில் 3 சந்தன மரங்கள் வெட்டி கடத்தல் : போலீஸ் விசாரணை

தஞ்சை பெரியகோயிலில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் 3 சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளது.

317 views

பள்ளி சிறுமி பலாத்கார வழக்கு - 16 பேருக்கு ஆண்மை பரிசோதனை

பள்ளி சிறுமி பலாத்கார வழக்கு - 16 பேருக்கு ஆண்மை பரிசோதனை

947 views

நாட்டின் தலைநகரைச் சொல்லி அசத்தும் 2 வயது குழந்தை

விழுப்புரத்தில், எந்த நாட்டின் பெயரைச் சொன்னாலும், அதன் தலைநகரைச் சொல்லும் 2 வயது குழந்தை, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

877 views

பிற செய்திகள்

குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் கரடி - வாகனஒட்டிகள், பொதுமக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் கரடிகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.

33 views

தெருக்கூத்து கலைஞர்கள் நிவாரண உதவி - கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண தொகையை வழங்கிய தெருக்கூத்து கலைஞர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

27 views

நவீன கருவி மூலம் தென்னை மரம் ஏறும் இலவச பயிற்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் எலுமிச்சங்கிரியில் , ஐ.சி.ஏ.ஆர் வேளாண்மை அறிவியல் மையம் மற்றும் தென்னை வளர்ச்சி மையம் சார்பில், இருளர் இன இளைஞர்களுக்கு நவீன கருவி மூலம் தென்னை மரம் ஏறும் இலவச பயிற்சி அளிக்கப்பட்டது

13 views

அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்ட குழந்தை மர்ம மரணம்... கதறி அழுத பூம் பூம் மாட்டுக்கார குடும்பத்தினர்

அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்ட பூம்-பூம் மாட்டுக்காரரின் 3 வயது பெண் குழந்தை மர்மமான முறையில் இறந்ததையடுத்து உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்

40 views

விலை உயர்ந்த புடவைகளை திருடிய பெண்கள்

சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த சங்கீதா, சூரப்பட்டு பகுதியில் துணிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

85 views

10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் - கட்டிட மேஸ்திரிக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகேயுள்ள வரதலம்பட்டு கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ராஜ்குமார், கடந்த 2015 ஆம் ஆண்டு, அதே கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

68 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.