"என் மீதான பாலியல் குற்றச்சாட்டில் உண்மையில்லை" - நடிகர் சண்முகராஜன்

நடிகை ராணி தன் மீது பொய்யான பாலியல் குற்றச்சாட்டை கூறிவருவதாக நடிகர் சண்முகராஜன் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.
என் மீதான பாலியல் குற்றச்சாட்டில் உண்மையில்லை - நடிகர் சண்முகராஜன்
x
நடிகை ராணி தன் மீது பொய்யான பாலியல் குற்றச்சாட்டை கூறிவருவதாக நடிகர் சண்முகராஜன், தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தம் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், திரையுலகை விட்டு விலக தயார் என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்