நீங்கள் தேடியது "School Uniform"
7 July 2019 10:30 AM IST
"7,800 பள்ளிகள் ஸ்மார்ட் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்" - அமைச்சர் செங்கோட்டையன்
செப்டம்பர் 15-க்குள் 9 முதல் 12 ஆம் வகுப்புகள் வரை வகுப்புகள் கணினி மயமாக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
14 Jun 2019 5:48 PM IST
"11,12ஆம் மாணவர்களுக்கு மடிக்கணினி விரைவில் வழங்கப்படும்" - அமைச்சர் செங்கோட்டையன்
2017 -2018ஆம் கல்வியாண்டில் பயின்ற மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணினி வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
6 Jun 2019 12:52 PM IST
இந்தியாவே திரும்பி பார்க்கும் புதிய அறிவிப்புகள் வர உள்ளன - அமைச்சர் செங்கோட்டையன்
மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணினி மற்றும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
2 May 2019 8:06 AM IST
"பள்ளி திறக்கும் தேதி குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்" - அமைச்சர் செங்கோட்டையன்
வெப்பம் அதிகரிக்கும் பட்சத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் தேதி குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
12 April 2019 9:04 AM IST
"பயோமெட்ரிக் முறையை ஆசிரியர்களுக்கு அமல்படுத்துங்கள்" - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவு முறையை அமல்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
2 March 2019 8:10 PM IST
ரூ. 5 கோடி திட்ட பணிகள் தொடக்க விழா - அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்பு
கோபிசெட்டிபாளையம் அருகே வெள்ளாங்காட்டுப்பாளையத்தில் புதிய ஆரம்ப சுகாதார வளாக கட்டிடம் உட்பட 5 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டப்பணிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அடிக்கல் நாட்டினார்.
20 Feb 2019 7:44 AM IST
5 மற்றும் 8 - ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த ஏற்பாடு - அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
மத்திய அரசின் உத்தரவுப்படி, 5 மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உடனடியாக பொதுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
16 Feb 2019 7:40 AM IST
அரசு பள்ளி சீருடைகளில் அதிரடி மாற்றம்
அரசு பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான சீருடையை மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
1 July 2018 8:17 PM IST
அரசுப்பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்புவரை சீருடை மாற்றம்: "தனியார் பள்ளிக்கு நிகராக இருக்கும்" - முதலமைச்சர் பழனிசாமி தகவல்
அரசுப்பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்புவரை சீருடை மாற்றம்: "தனியார் பள்ளிக்கு நிகராக இருக்கும்" - முதலமைச்சர் பழனிசாமி தகவல்







