"11,12ஆம் மாணவர்களுக்கு மடிக்கணினி விரைவில் வழங்கப்படும்" - அமைச்சர் செங்கோட்டையன்
பதிவு : ஜூன் 14, 2019, 05:48 PM
2017 -2018ஆம் கல்வியாண்டில் பயின்ற மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணினி வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
2017 -2018ஆம் கல்வியாண்டில் பயின்ற மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணினி வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிசெட்டிபாளையத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பிறகு பேசிய அவர், புதிய பாடத்திட்டம் காரணமாக நடப்பு கல்வியாண்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் மிக விரைவில் மடிக்கணினி வழங்கப்படும் எனக் கூறினார். மேலும், அங்கன்வாடி மையங்களில் உள்ள மாணவர்களுக்கு டை உள்ளிட்டவை  வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

"அரசு பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுக்கக் கூடாது" - பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனர் சுற்றறிக்கை

அரசு பள்ளி ஆசிரியர்கள் பணம் பெற்று லாப நோக்கில் டியூசன் எடுக்கக்கூடாது என பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் சுடலைக்கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

139 views

அரசு பள்ளியில் மாணவர் பேரவைத்தேர்தல்... பொதுத்தேர்தல் போல நடந்த மாதிரி தேர்தல்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே, அரசு பள்ளி ஒன்றில் பொதுத்தேர்தல் போல மாணவர்களிடையே பேரவை தேர்தல் நடந்துள்ளது.

135 views

சொந்த கிராமத்தில் அரசு பள்ளி அமைத்துதர கோரிக்கை - மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் போராட்டம்

சமுத்திராபட்டி அரசு பள்ளியில் படித்து வந்த சம்பைபட்டி கிராமத்தை சேர்ந்த மாணவி கடந்த வாரம் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

46 views

பிற செய்திகள்

சென்னை - பெங்களூரு தொழில் வழித்தட சாலை : கோவை வழியாக கொச்சி வரை நீட்டிக்க மத்திய அரசு திட்டம்

தொழில் துறைக்காக அமைக்கப்படும் இணைப்புச் சாலையை கோவை வழியாக கொச்சி வரை நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

0 views

மாணவர்களை குறிவைத்து போதை பொருள் "சப்ளை" : கடத்தல் கும்பல் சிக்கியது

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு படிக்கவரும் மாணவர்களை குறிவைத்து போதைப்பொருட்களை கடத்தி விற்றுவந்த மாணவி உள்பட இருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

0 views

திருவள்ளூர் : 15 பேருக்கு டெங்கு காய்ச்சல்

டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் 15 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

10 views

உத்தரப்பிரதேசத்தில் தொடரும் கனமழை : கங்கை, யமுனையில் வெள்ளப் பெருக்கு

உத்தரப்பிரதேச மாநிலம் பிரக்யாராஜில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

14 views

ஆந்திர உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் புகுந்த மழைநீர் : கோப்புகளை பத்திரப்படுத்தும் பணியில் நீதிமன்ற ஊழியர்கள்

ஆந்திர மாநில தலைநகர் அமராவதியில் உள்ள அம்மாநில உயர்நீதிமன்ற கட்டடத்தில் தொடர் மழை காரணமாக நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது.

5 views

சேத்துப்பட்டு ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர் : வாகன ஓட்டுநர்கள் அவதி

சென்னையில், சேத்துப்பட்டு ரயில்வே சுரங்கப்பாதையில், குளம்போல் தேங்கி கிடந்த மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.