"பள்ளி சீருடையில் வந்தால் பஸ் பாஸ் கேட்கக்கூடாது".பள்ளி சீருடையில் வரும் மாணவர்களை இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என போக்குவரத்து துறை உத்தரவு.கட்டணமில்லா புதிய பேருந்து பயண அட்டை வழங்கும் பணிக்கான கால அளவை கருத்தில் கொண்டு நடவடிக்கை