நீங்கள் தேடியது "School Reopen"

கொளுத்தும் வெயில் : பள்ளிகள் மறுதிறப்பை தள்ளி வைக்க பெற்றோர் கோரிக்கை
2 Jun 2019 3:39 AM GMT

கொளுத்தும் வெயில் : பள்ளிகள் மறுதிறப்பை தள்ளி வைக்க பெற்றோர் கோரிக்கை

அக்னி நட்சத்திரம் முடிந்த போதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பை ஒரு வாரம் தள்ளிவைக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நோட்டு புத்தகங்கள் தயாரிக்கும் பணிகள் தீவிரம் : 12% ஜிஎஸ்டியை குறைக்க தயாரிப்பாளர்கள் கோரிக்கை
2 Jun 2019 3:36 AM GMT

நோட்டு புத்தகங்கள் தயாரிக்கும் பணிகள் தீவிரம் : 12% ஜிஎஸ்டியை குறைக்க தயாரிப்பாளர்கள் கோரிக்கை

கோடை விடுமுறையை தொடர்ந்து பள்ளிகள் திறக்க உள்ளதால் சிவகாசியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேவையான நோட்டு புத்தகங்கள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.