நீங்கள் தேடியது "Sathyamangalam"

ஸ்பிரிங்லர் முறையில் நீர்பாசனம் - சம்பங்கி விவசாயிகள் மகிழ்ச்சி
7 Aug 2021 5:15 AM GMT

ஸ்பிரிங்லர் முறையில் நீர்பாசனம் - சம்பங்கி விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் சம்பங்கி பயிருக்கு ஸ்பிரிங்லர் முறையில் நீர்ப் பாசனம் செய்யப்படுகிறது.

கனமழை-கரைபுரண்டு செல்லும் காட்டாற்று வெள்ளம் - மலைக் கிராமங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிப்பு
11 Oct 2020 5:15 AM GMT

கனமழை-கரைபுரண்டு செல்லும் காட்டாற்று வெள்ளம் - மலைக் கிராமங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிப்பு

கடம்பூர் மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் 10க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

நீர்நிலைகளில் முகாமிட்டுள்ள வெளிநாட்டு பறவைகள் - பறவைகளை ரசித்தவாறு செல்லும் வாகன ஓட்டிகள்
7 Sep 2020 10:03 AM GMT

நீர்நிலைகளில் முகாமிட்டுள்ள வெளிநாட்டு பறவைகள் - பறவைகளை ரசித்தவாறு செல்லும் வாகன ஓட்டிகள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாளவாடி மலைப்பகுதியில் அமைந்துள்ள நீர் நிலைகள், கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக ஓரளவு நிரம்பியுள்ளன.

சாலையோரம் சுற்றித்திரியும் யானைக்கூட்டம் - செல்போனில் படம் எடுத்த வழிப்போக்கர்கள்
2 Sep 2020 9:37 AM GMT

சாலையோரம் சுற்றித்திரியும் யானைக்கூட்டம் - செல்போனில் படம் எடுத்த வழிப்போக்கர்கள்

சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் காரப்பள்ளம் என்ற இடத்தில் சாலையோரம் யானைக்கூட்டம் சுற்றி திரிகின்றன.

கடன் தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி - போலீசார் விசாரணை
31 Aug 2020 2:46 AM GMT

கடன் தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி - போலீசார் விசாரணை

சத்தியமங்கலம் அருகே புஞ்சை புளியம்பட்டியில் கடன் தருவதாக கூறி, டம்மி ரூபாய் நோட்டுகள் கொடுத்து ரூபாய் 4 லட்சம் ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காரை வழி மறித்து துரத்திய ஒற்றை யானை - உயிர் தப்பிய இளைஞர்கள்
17 Aug 2020 5:54 AM GMT

காரை வழி மறித்து துரத்திய ஒற்றை யானை - உயிர் தப்பிய இளைஞர்கள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப்பகுதி வனச்சாலையில் சென்ற காரை ஒற்றை ஆண் யானை வழி மறித்துத் துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலையோர மரத்தில் இளைப்பாறிய சிறுத்தை - வாகன இரைச்சலால் காட்டுக்குள் சென்ற விலங்கு
21 July 2020 7:10 AM GMT

சாலையோர மரத்தில் இளைப்பாறிய சிறுத்தை - வாகன இரைச்சலால் காட்டுக்குள் சென்ற விலங்கு

சத்தியமங்கலம் அருகே ஆசனூர் வனப்பகுதியில் சாலையோர மரத்தில் அமர்ந்து சிறுத்தை ஒன்று இளைப்பாறியதை, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டுநர்கள் படம் பிடித்துள்ளனர்.

சத்தியமங்கலம் எல்லையில் போலீசார் சோதனை - இ-பாஸ் இல்லாதவர்களை திருப்பி அனுப்பி அறிவுறுத்தல்
25 Jun 2020 8:40 AM GMT

சத்தியமங்கலம் எல்லையில் போலீசார் சோதனை - இ-பாஸ் இல்லாதவர்களை திருப்பி அனுப்பி அறிவுறுத்தல்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் எல்லையில், இ-பாஸ் இல்லாமல் நுழைந்த வாகனங்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.