நீங்கள் தேடியது "Sahitya Akademi Award"

இமயத்திற்குசாகித்ய அகாடமி விருது  செல்லாத பணம் என்ற நாவலுக்காக விருது மத்திய அரசு அறிவிப்பு
12 March 2021 4:04 PM GMT

இமயத்திற்குசாகித்ய அகாடமி விருது 'செல்லாத பணம்' என்ற நாவலுக்காக விருது மத்திய அரசு அறிவிப்பு

எழுத்தாளர் இமயத்திற்கு, சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 20 மொழிகளில் வெளியான சிறந்த இலக்கிய படைப்புகளுக்கான சாகித்ய அகாடமி விருதுகளை மத்திய அரசு அறிவித்தது.

எழுத்தாளர் டேனியல் செல்வராஜ் மரணம்
21 Dec 2019 2:44 AM GMT

எழுத்தாளர் டேனியல் செல்வராஜ் மரணம்

2012 ம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற நெல்லை மாவட்டம் தென்கலத்தை சேர்ந்த எழுத்தாளர் டேனியல்.

எழுத்தாளர் தர்மனுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ நேரில் வாழ்த்து
19 Dec 2019 8:11 PM GMT

"எழுத்தாளர் தர்மனுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ நேரில் வாழ்த்து"

"குடிமராமத்து பணிகளை சிறப்பாக செயல்படுத்திய தமிழக அரசு"

Exclusive : சொந்த ஊர் மக்களுக்கு விருது சமர்ப்பணம் - தர்மன், எழுத்தாளர்
18 Dec 2019 8:05 PM GMT

Exclusive : "சொந்த ஊர் மக்களுக்கு விருது சமர்ப்பணம்" - தர்மன், எழுத்தாளர்

"கண்மாய்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை"

சாகித்ய அகாடமி விருதில் இந்தி எழுத்துகள் - விருது பெற்ற எழுத்தாளர் யூசுப் அதிருப்தி
19 Jun 2019 6:49 AM GMT

சாகித்ய அகாடமி விருதில் இந்தி எழுத்துகள் - விருது பெற்ற எழுத்தாளர் யூசுப் அதிருப்தி

சாகித்ய அகாடமி விருது கேடயத்தில் இந்தி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளதால், விருது பெற்ற எழுத்தாளர் யூசுப் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் சபரிநாதனுக்கு வால் என்ற கவிதைத் தொகுப்புக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு
14 Jun 2019 12:15 PM GMT

எழுத்தாளர் சபரிநாதனுக்கு வால் என்ற கவிதைத் தொகுப்புக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

தமிழ் எழுத்தாளர் சபரிநாதனுக்கு சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்தாளர் முகமது யூசுப் சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு
29 Jan 2019 5:43 AM GMT

எழுத்தாளர் முகமது யூசுப் சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த எழுத்தாளர் முகமது யூசுப், சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த இருவருக்கு சாகித்ய அகாடமி விருது
23 Jun 2018 6:05 AM GMT

தமிழகத்தை சேர்ந்த இருவருக்கு சாகித்ய அகாடமி விருது

இந்தாண்டுக்கான பால புரஷ்கார், யுவ புரஷ்கார் விருதுகளை தமிழகத்தை சேர்ந்த இருவருக்கு சாகித்ய அகாடமி அறிவித்துள்ளது

தமிழகத்தை சேர்ந்த இருவருக்கு விருது சாகித்ய அகாடமி அறிவிப்பு
22 Jun 2018 3:53 PM GMT

தமிழகத்தை சேர்ந்த இருவருக்கு விருது சாகித்ய அகாடமி அறிவிப்பு

இந்தாண்டுக்கான பால புரஷ்கார், யுவ புரஷ்கார் விருதுகளை தமிழகத்தை சேர்ந்த இருவருக்கு சாகித்ய அகாடமி அறிவித்துள்ளது..