"எழுத்தாளர் தர்மனுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ நேரில் வாழ்த்து"

"குடிமராமத்து பணிகளை சிறப்பாக செயல்படுத்திய தமிழக அரசு"
x
சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள தமிழ் எழுத்தாளர் சோ தர்மனை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேரில் சந்தித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எழுத்தாளர் தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது கோவில்பட்டிக்கு பெருமை என தெரிவித்தார். மேலும், சோ தர்மன் எழுதிய சூல் நூலின் மையக் கருத்தான குடிமராமத்து பணிகளை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்