சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரஸ்கார், யுவ புரஸ்கார் விருதுகளை பெற்றிருப்பது உத்வேகத்தை அளிப்பதாக, தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் எழுத்தாளர்கள் ராம் தங்கம் மற்றும் உதயசங்கர் தெரிவித்துள்ளனர்.