நீங்கள் தேடியது "sabha"

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நன்றி மறக்கக் கூடாது - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை
28 Sept 2018 6:01 PM IST

"தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நன்றி மறக்கக் கூடாது" - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தி.மு.க. ஆட்சிக்கு வர அரும்பாடுபட்டவரும், கருணாநிதியை முதலமைச்சராக்கியவருமான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவில், ஸ்டாலின் பங்கேற்காமல் தவிர்ப்பது வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார்.

எம்.எல்.ஏ. கைது - சட்டமன்ற விதிகள் என்ன?
24 Sept 2018 7:31 AM IST

எம்.எல்.ஏ. கைது - சட்டமன்ற விதிகள் என்ன?

திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், கைது குறித்து சபாநாயகர் தனபாலிடம், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள், இன்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க உள்ளனர்.

சாலை வசதி கேட்டு ஆட்சியருடன் இளைஞர்கள் வாக்குவாதம்...
20 Sept 2018 10:03 PM IST

சாலை வசதி கேட்டு ஆட்சியருடன் இளைஞர்கள் வாக்குவாதம்...

மணப்பாறை அருகே சாலை வசதி கேட்டு துணை சபாநாயகர் தம்பிதுரை முன்பு, ஆட்சியருடன் இளைஞர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மத்தியில் கூட்டணிக்காக ஏங்குவது தி.மு.க. தான் - தம்பிதுரை
18 Sept 2018 5:13 PM IST

மத்தியில் கூட்டணிக்காக ஏங்குவது தி.மு.க. தான் - தம்பிதுரை

அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் மத்திய அமைச்சரவையில் எப்படியாவது அங்கம் வகிக்க வேண்டும் என திமுக முயன்று வருவதாக தம்பிதுரை விமர்சித்துள்ளார்.

வாஜ்பாய் அஸ்திக்கு மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அதிமுகவினர் அஞ்சலி
25 Aug 2018 10:09 AM IST

வாஜ்பாய் அஸ்திக்கு மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அதிமுகவினர் அஞ்சலி

கரூரில் வாஜ்பாய் அஸ்திக்கு மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் அதிமுகவினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

கிராம சபை கூட்டத்தின் போது மாவட்ட ஆட்சியரை கிராமமக்கள் முற்றுகையிட்டனர்
15 Aug 2018 4:52 PM IST

கிராம சபை கூட்டத்தின் போது மாவட்ட ஆட்சியரை கிராமமக்கள் முற்றுகையிட்டனர்

சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

நாடாளுமன்ற மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ஹரிவன்ஷ் வெற்றி
9 Aug 2018 12:34 PM IST

நாடாளுமன்ற மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ஹரிவன்ஷ் வெற்றி

மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஹரிவன்ஸ் நாராயண் சிங் வெற்றி பெற்றார்.

மாநிலங்களவை துணை தலைவர் பதவி - இன்று தேர்தல்
9 Aug 2018 7:35 AM IST

மாநிலங்களவை துணை தலைவர் பதவி - இன்று தேர்தல்

மாநிலங்களவை துணை தலைவராக இருந்த பி.ஜே.குரியன் ஓய்வு பெற்றதையடுத்து இன்று தேர்தல் நடைபெறுகிறது.

ஆக. 9-ம் தேதி மாநிலங்களவை துணை தலைவர் தேர்தல்
7 Aug 2018 11:57 AM IST

ஆக. 9-ம் தேதி மாநிலங்களவை துணை தலைவர் தேர்தல்

மாநிலங்களவை துணை தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் 9-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச் சீட்டு முறை தேவை - தேர்தல் ஆணையத்தை அணுக எதிர்க்கட்சிகள் திட்டம்
3 Aug 2018 9:41 AM IST

நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச் சீட்டு முறை தேவை - தேர்தல் ஆணையத்தை அணுக எதிர்க்கட்சிகள் திட்டம்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலி​ல் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்த,எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன​.

இதர பிற்படுத்தப்பட்டோர் தேசிய ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து மக்களவையில் நிறைவேறியது
3 Aug 2018 8:29 AM IST

இதர பிற்படுத்தப்பட்டோர் தேசிய ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து மக்களவையில் நிறைவேறியது

இதர பிற்படுத்தப்பட்டோர் தேசிய ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து வழங்க வகை செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேறியது.