வாஜ்பாய் அஸ்திக்கு மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அதிமுகவினர் அஞ்சலி

கரூரில் வாஜ்பாய் அஸ்திக்கு மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் அதிமுகவினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
வாஜ்பாய் அஸ்திக்கு மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அதிமுகவினர் அஞ்சலி
x
கரூரில் வாஜ்பாய் அஸ்திக்கு மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் அதிமுகவினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.  பாஜக திமுக, காங்கிரஸ்,  கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் சேர்ந்தவர்கள்  மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்