நீங்கள் தேடியது "Atal"

வாஜ்பாய்க்கு தமிழக தலைவர்கள் புகழாரம்
28 Aug 2018 10:28 PM IST

வாஜ்பாய்க்கு தமிழக தலைவர்கள் புகழாரம்

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு, தமிழக பாஜக சார்பில், சென்னையில் புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது.

வாஜ்பாய் அஸ்திக்கு மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அதிமுகவினர் அஞ்சலி
25 Aug 2018 10:09 AM IST

வாஜ்பாய் அஸ்திக்கு மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அதிமுகவினர் அஞ்சலி

கரூரில் வாஜ்பாய் அஸ்திக்கு மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் அதிமுகவினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

கன்னியாகுமரி கடற்கரையில் வாஜ்பாயின் மணல் சிற்பம்...
25 Aug 2018 9:56 AM IST

கன்னியாகுமரி கடற்கரையில் வாஜ்பாயின் மணல் சிற்பம்...

கன்னியாகுமரி வியாபாரிகள் சங்கம் சார்பில் திரிவேணி சங்கம கடற்கரையில் வாஜ்பாயின் மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

வாஜ்பாய் அஸ்திக்கு தலைவர்கள், பொது மக்கள் அஞ்சலி
24 Aug 2018 9:22 AM IST

வாஜ்பாய் அஸ்திக்கு தலைவர்கள், பொது மக்கள் அஞ்சலி

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்திக்கு ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

வாஜ்பாய் அஸ்திக்கு தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், கனிமொழி அஞ்சலி
23 Aug 2018 12:43 PM IST

வாஜ்பாய் அஸ்திக்கு தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், கனிமொழி அஞ்சலி

சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாய் அஸ்திக்கு தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

சென்னை வந்தடைந்தது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி
23 Aug 2018 7:38 AM IST

சென்னை வந்தடைந்தது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி

தமிழகத்தில் உள்ள புனித நதி, கடல் உள்ளிட்ட 6 இடங்களில் கரைப்பதற்காக மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது.

பா.ஜ.க. மாநில தலைவர்களிடம் வாஜ்பாய் அஸ்தி ஒப்படைப்பு
22 Aug 2018 1:58 PM IST

பா.ஜ.க. மாநில தலைவர்களிடம் வாஜ்பாய் அஸ்தி ஒப்படைப்பு

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயி அஸ்தி அடங்கிய கலசங்களை, அந்தந்த மாநில பா.ஜ.க. தலைவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்   - எய்ம்ஸ் மருத்துவமனை 2வது அறிக்கை
15 Aug 2018 10:46 PM IST

"முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்" - எய்ம்ஸ் மருத்துவமனை 2வது அறிக்கை

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை 2வது அறிக்கை வெளியிட்டுள்ளது.