வாஜ்பாய் அஸ்திக்கு தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், கனிமொழி அஞ்சலி

சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாய் அஸ்திக்கு தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
வாஜ்பாய் அஸ்திக்கு தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், கனிமொழி அஞ்சலி
x
சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாய் அஸ்திக்கு தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்கிருந்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை உள்ளிட்டோரிடம் வாஜ்பாய் மரணம் தொடர்பான வருத்தத்தை ஸ்டாலின் பகிர்ந்துகொண்டார்.


வாஜ்பாய் அஸ்திக்கு  கனிமொழி அஞ்சலி 



இதேபோல திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் சிலரும், பாஜக அலுவலகத்திற்கு சென்று  வாஜ்பாய் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்