ஆக. 9-ம் தேதி மாநிலங்களவை துணை தலைவர் தேர்தல்
பதிவு : ஆகஸ்ட் 07, 2018, 11:57 AM
மாநிலங்களவை துணை தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் 9-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவை துணை தலைவராக இருந்த காங்கிரஸை சேர்ந்த பி.ஜே. குரியனின்  பதவிக்காலம் கடந்த மாதத்துடன் முடிவடைந்தது. இதையடுத்து, புதிய துணை தலைவருக்கான தேர்தல் வரும் 9-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார்.  இதற்கான வேட்பு மனு  ஆகஸ்ட் 8-ஆம் தேதி பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணி சார்பாக, ஜக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 'ஹரிவன்ஸ்' வேட்பாளராக நிறுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. எதிர்கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயரும் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ராஷ்டிரபதி பவனில் ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டம் : குடியரசு தலைவர் பங்கேற்பு

நீண்ட வரிசையில் நின்று பள்ளி மாணவ மாணவிகளுடன் பெண்களும் குடியரசு தலைவர் மற்றும் அவரது மனைவிக்கு ராக்கி கட்டினர். தொடர்ந்து அவர்கள் குடியரசு தலைவருடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

37 views

மக்கள் தொகையை உயர்த்த அனைவரும் திருமணம் செய்வது அவசியம் - ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

மக்கள் தொகையை உயர்த்த அனைவரும் திருமணம் செய்ய வேண்டியது அவசியம் என கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஆந்திர முதலமைச்சர் சந்தரபாபு நாயுடு பேசியுள்ளார்.

1099 views

கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரிக்க சந்திரபாபு நாயுடு இன்று சென்னை வருகை

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று சென்னை வருகிறார்.

119 views

தனியார் கல்லூரிகளில் விடைத்தாள் திருத்தும்போது முறைகேடு நடந்துள்ளது - துணைவேந்தர் சூரப்பா

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என துணைவேந்தர் சூரப்பா விளக்கம் அளித்துள்ளார்.

333 views

" 4 ஆண்டுகளில் 50 ஆண்டு பணி " பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம்

"முத்தலாக் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் முகம் தெரிந்து விட்டது" - பிரதமர் மோடி குற்றச்சாட்டு"

604 views

பிற செய்திகள்

ரயில் மோதி 60 பேர் உயிரிழந்த சம்பவம் : தண்டவாளம் மீது அமர்ந்து போராட்டம்

பஞ்சாப் மாநிலத்தில் ரயில் மோதி 60 பேர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து அமிர்தசரஸ் அருகே ஜோடா பதக்கில் பொதுமக்கள் தண்டவாளம் மீது அமர்ந்து போராட்டம்.

6 views

இந்தியாவில் உருவாகி வரும் பிரமாண்ட சிலைகள்

இந்தியாவில் உருவாகி வரும் பிரமாண்ட சிலைகள் குறித்த தகவல்களை பதிவு செய்கிறது இந்த தொகுப்பு..

563 views

இன்று சபரிமலைக்கு வந்த பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டது குறித்து ஐ.ஜி. ஸ்ரீஜித் விளக்கம்

இன்று சபரிமலைக்கு வந்த பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டது குறித்து ஐ.ஜி. ஸ்ரீஜித் விளக்கம் அளித்துள்ளார்.

16 views

ஒடிசா : செயற்கை ஏரியில் கரைக்கப்பட்ட சிலைகள்

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மாநகராட்சியில் சிலைகளை கரைக்க கவுகாய் மற்றும் தயா ஆற்றின் கரையில் 2 பெரிய செயற்கை ஏரிகளை அதிகாரிகள் அமைத்திருந்தனர்.

79 views

மும்பை - கோவா இடையே கப்பல் போக்குவரத்து தொடக்கம்

மும்பையில் நடைபெற்ற விழாவில் மும்பை, கோவா இடையிலான உள்நாட்டு கப்பல் போக்குவரத்தை மத்திய அமைச்சர் நிதின்கட்கரி நேற்று தொடங்கி வைத்தார்.

16 views

சபரிமலை விவகாரம்: ரெஹனாவுக்கும் முஸ்லீம் மதத்திற்கும் சம்பந்தம் கிடையாது - தமிமுன் அன்சாரி

சபரிமலை கோயிலுக்குள் உள்ளே நுழைய முயன்ற சமூக ஆர்வலர் ரெஹனாவுக்கும் முஸ்லீம் மதத்திற்கும் சம்பந்தம் கிடையாது என மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

1117 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.