நீங்கள் தேடியது "Venkaiah"
6 Nov 2018 8:58 AM IST
தாயகம் திரும்பினார் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு
ஆப்ரிக்க நாடுகளின் சுற்றுப் பயணத்தை முடித்து கொண்ட குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு இன்று டெல்லி திரும்பியுள்ளார்.
7 Aug 2018 11:57 AM IST
ஆக. 9-ம் தேதி மாநிலங்களவை துணை தலைவர் தேர்தல்
மாநிலங்களவை துணை தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் 9-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
5 Aug 2018 8:58 AM IST
நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சனைகளை விவாதியுங்கள் - துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு
நாடாளுமன்றத்தில் மக்கள் நலன் குறித்த பிரச்சனைகளை விவாதிப்பதற்கு உறுப்பினர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு அறிவுறுத்தியுள்ளார்.


