நீங்கள் தேடியது "reporters"

தமிழகத்திலிருந்து ஜப்பானுக்கு மீன்கள் ஏற்றுமதி - அமைச்சர் ஜெயக்குமார்
27 Aug 2018 1:46 PM GMT

தமிழகத்திலிருந்து ஜப்பானுக்கு மீன்கள் ஏற்றுமதி - அமைச்சர் ஜெயக்குமார்

சூரை மீன்கள் ஏற்றுமதி தொடர்பாக ஜப்பானுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு - தமிழிசை
15 Aug 2018 6:16 AM GMT

கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு - தமிழிசை

தமிழகத்தில் மாறுபட்ட அரசியல் சூழல் காரணமாக வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

விவசாய உபரி நிலங்களை ஏழைகளுக்கு வழங்க அரசு திட்டம்
4 Aug 2018 5:09 AM GMT

விவசாய உபரி நிலங்களை ஏழைகளுக்கு வழங்க அரசு திட்டம்

பழனி அருகே உள்ள ஜமீன்களின் 4 ஆயிரத்து 824 ஏக்கர் விவசாய உபரி நிலங்களை, நிலம் இல்லாதவர்களுக்கு பிரித்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது