"அட வாங்க சார்..நான் புடிச்சிக்கிறேன்.." செய்தியாளர்களுக்கு விஜய் சேதுபதி செய்த நெகிழ்ச்சி செயல்

x

விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் படத்தை பார்த்த பின்னர் பேசிய அவர், தலைப்பை கேட்ட உடனே படத்தை பார்க்க வந்துவிட்டதாக தெரிவித்தார். முன்னதாக நல்லக்கண்ணு பேட்டி தரும்போது, செய்தியாளர்களிடம் இருந்து மைக்கை வாங்கி விஜய் சேதுபதி சில மைக்குகளை தானே பிடித்துகொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்