கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு - தமிழிசை
தமிழகத்தில் மாறுபட்ட அரசியல் சூழல் காரணமாக வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மாறுபட்ட அரசியல் சூழல் காரணமாக வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றார்.
Next Story