போர் தொழில் திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் நடிகர் சரத்குமாரிடம், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு கோபமடைந்த அவர், செய்தியாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.