நீங்கள் தேடியது "Recent thefts"

கடந்த ஆண்டு கொள்ளை நடந்த வீட்டில் இப்போதும் கொள்ளை : அதே கொள்ளையன் மீண்டும் கைவரிசையா என விசாரணை
20 Nov 2019 1:55 AM GMT

கடந்த ஆண்டு கொள்ளை நடந்த வீட்டில் இப்போதும் கொள்ளை : அதே கொள்ளையன் மீண்டும் கைவரிசையா என விசாரணை

கடந்த ஆண்டு கொள்ளை நடந்த அதே வீட்டில், மீண்டும் திருடு போனது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர் : பிச்சை எடுப்பது போல் நூதன திருட்டு -மர்மநபரை தேடி வரும் சைபர் கிரைம் போலீசார்
26 Sep 2019 1:55 AM GMT

அரியலூர் : பிச்சை எடுப்பது போல் நூதன திருட்டு -மர்மநபரை தேடி வரும் சைபர் கிரைம் போலீசார்

தீபக் ஜெயின் என்பவரின் ஒரு அடகு கடையில் பேப்பரை காட்டி உதவிக்கு பணம் கேட்பது நடித்து, மர்மநபர் ஒருவர் 18 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, செல்போனை திருடிச் சென்றார்.

தமிழகத்தில் மீண்டும் ஊடுருவிய பவாரியா கும்பல்? : 120 சவரன் நகை கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்
22 Sep 2019 8:19 AM GMT

தமிழகத்தில் மீண்டும் ஊடுருவிய பவாரியா கும்பல்? : 120 சவரன் நகை கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்

சென்னை நங்கநல்லூரில் 120 சவரன் நகை கொள்ளையடித்தது, பவாரியா கொள்ளைக் கும்பலின் ஒரு பிரிவான பாஹ்ரியா என்ற அதிர்ச்சிகரமான தகவல் தெரியவந்துள்ளது.

சென்னையில் ஒரு கிராமமே திரண்டு திருட்டு வேட்டையில் ஈடுபட்ட அதிர்ச்சி...
21 Sep 2019 2:55 AM GMT

சென்னையில் ஒரு கிராமமே திரண்டு திருட்டு வேட்டையில் ஈடுபட்ட அதிர்ச்சி...

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், ஒரு கிராமமே திரண்டு திருட்டு வேட்டையில் ஈடுபட்டது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நங்கநல்லூர் : தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் நகை, வைரம் திருட்டு கொள்ளை
21 Sep 2019 2:31 AM GMT

நங்கநல்லூர் : தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் நகை, வைரம் திருட்டு கொள்ளை

தொழில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 120 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.

திருப்பூர் : மேற்கூரையை உடைத்து அரிசி கடையில் உள்ளே புகுந்து திருட்டு
11 Sep 2019 2:24 AM GMT

திருப்பூர் : மேற்கூரையை உடைத்து அரிசி கடையில் உள்ளே புகுந்து திருட்டு

திருப்பூர் போயம்பாளையம் சக்தி நகர் பகுதியில் உள்ள சுரேஷ்குமார் என்பவரின் அரிசி கடையின் மேற்கூரை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர் பணத்தை திருடிச்சென்றுள்ளார்.

தெலங்கானா : பொம்மை துப்பாக்கியை காட்டி ரூ.3.6 கோடி கொள்ளை
25 July 2019 8:00 AM GMT

தெலங்கானா : பொம்மை துப்பாக்கியை காட்டி ரூ.3.6 கோடி கொள்ளை

பொம்மை துப்பாக்கியைக் காட்டி, தங்க நகை வியாபாரிக்கு சொந்தமான சுமார் மூன்றரை கோடி ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற 7 பேரை தெலங்கானா போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

மன்னார்குடி : காவலர் வீட்டிலேயே பூட்டை உடைத்து கொள்ளை
7 July 2019 9:49 AM GMT

மன்னார்குடி : காவலர் வீட்டிலேயே பூட்டை உடைத்து கொள்ளை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் காவலர் வீட்டிலேயே, பூட்டை உடைத்து 10 சவரன் தங்கம், 400 கிராம் வெள்ளி நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் : பெண்ணை தாக்கி 9 சவரன் தாலி செயின் பறிப்பு
14 Jun 2019 9:50 AM GMT

நாகர்கோவில் : பெண்ணை தாக்கி 9 சவரன் தாலி செயின் பறிப்பு

நாகர்கோவில் அருகே நடைபயிற்சிக்கு சென்ற பெண்ணிடம் கொள்ளையர்கள் நகைகளை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் அரை கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
14 Jun 2019 9:11 AM GMT

திருச்சி விமான நிலையத்தில் அரை கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமானநிலையத்தில் மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட அரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆலங்குளம் : கார் கண்ணாடியை உடைத்து ரூ.8 லட்சம் கொள்ளை
14 Jun 2019 5:45 AM GMT

ஆலங்குளம் : கார் கண்ணாடியை உடைத்து ரூ.8 லட்சம் கொள்ளை

நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில், பட்டப்பகலில் அ.தி.மு.க நிர்வாகியின் கார் கண்ணாடியை உடைத்து 8 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பிரபல நகைக்கடை பெயரில் நூதன பண மோசடி... ஜாதகம் பார்க்க வந்த பெண் மூலம் மோசடி
27 May 2019 5:10 AM GMT

பிரபல நகைக்கடை பெயரில் நூதன பண மோசடி... ஜாதகம் பார்க்க வந்த பெண் மூலம் மோசடி

பாதி விலைக்கு நகை வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட டெல்லியைச் சேர்ந்த வெங்கட்ராகவன் மற்றும் ஒரு பெண்ணை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.