ஆலங்குளம் : கார் கண்ணாடியை உடைத்து ரூ.8 லட்சம் கொள்ளை
பதிவு : ஜூன் 14, 2019, 11:15 AM
நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில், பட்டப்பகலில் அ.தி.மு.க நிர்வாகியின் கார் கண்ணாடியை உடைத்து 8 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில், பட்டப்பகலில் அ.தி.மு.க நிர்வாகியின் கார் கண்ணாடியை உடைத்து 8 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அ.தி.மு.க நிர்வாகி பாண்டியராஜன் அளித்த புகாரில் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், கார் நிறுத்தப்பட்ட வங்கியின் முன்பு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

5334 views

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

1290 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4513 views

பிற செய்திகள்

காரைக்குடி : புது மணப்பெண் தற்கொலை - வரதட்சணை கொடுமை என பெற்றோர் குற்றச்சாட்டு

காரைக்குடி அருகே உள்ள கானாடுகாத்தானை சேர்ந்த கார்த்தி என்பவரின் மனைவி கஸ்தூரி வரதட்சணை கொடுமை காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

3 views

திருப்பதி : செம்மரம் கடத்தல் - தமிழகத்தைச் சேர்ந்த இருவர் கைது

திருப்பதி அருகே செம்மர கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

8 views

உலக கோப்பை கிரிக்கெட் : ஆஸ்திரேலியா Vs இலங்கை - ஆஸ்திரேலியா அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

6 views

ஆப்கானிஸ்தான் Vs தென்னாப்பிரிக்கா : தென்னாப்பிரிக்க அணி முதல் வெற்றி

தென்னாப்பிரிக்கா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

16 views

தமிழகத்தில் இந்த ஆண்டின் உச்சபட்ச வெயில் 111.2 டிகிரி

இந்த ஆண்டின் அதிகபட்சமாக, திருத்தணியில் 111 புள்ளி 2 டிகிரி வெயில் பதிவானது.

37 views

தமிழகத்தில் மருத்துவர்கள் நாளை வேலைநிறுத்தம்

தமிழகத்தில், மருத்துவர்கள், நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.

69 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.