நீங்கள் தேடியது "Ram nath kovind"
7 Feb 2021 1:02 PM IST
அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னிலை - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
மருத்துவம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பெண்கள், முன்னணியில் இருப்பதை வரவேற்பதாக, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
27 Sept 2020 9:27 PM IST
வேளாண் மசோதா - குடியரசுத்தலைவர் ஒப்புதல்
வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து மத்திய அரசின் அரசிதழில் வெளியானது.
8 Aug 2019 10:53 AM IST
முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது
நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது இன்று முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு வழங்கப்படுகிறது.
13 July 2019 12:20 AM IST
ஆரஞ்சு நிறப் பட்டு அலங்காரத்தில் அத்திவரதர்
அத்திவரதரை தரிசனம் செய்ய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வந்ததால் பக்தர்களுக்கான தரிசனம் 4 மணி நேரம் ரத்து செய்யப்பட்டது.
12 July 2019 3:06 AM IST
அத்திவரதரை தரிசிக்க குடியரசு தலைவர் இன்று வருகை
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அருள் பாலித்து வரும் அத்திவரதரை தரிசிக்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வருகிறார்.
11 July 2019 9:59 AM IST
அத்திவரதரை தரிசிக்க தமிழகம் வருகிறார் குடியரசுத்தலைவர் : சென்னை விமானநிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை சென்னை வர உள்ளதை ஒட்டி, விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
11 July 2019 2:28 AM IST
அத்திவரதரை தரிசிக்க தமிழகம் வருகிறார் குடியரசுத்தலைவர் - சென்னை விமானநிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வர உள்ளதை ஒட்டி விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
24 May 2019 10:57 PM IST
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், புதிய ஆட்சி அமையும் வரை பதவியில் நீடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
4 March 2019 5:30 PM IST
சூலூர் விமானப்படை பிரிவுக்கு விருது - விருதை வழங்கினார் குடியரசு தலைவர்
கோவை சூலூர் விமானப்படை பிரிவுக்கு, குடியரசு தலைவரின் கலர்ஸ் விருது வழங்கப்பட்டுள்ளது.
3 March 2019 4:16 PM IST
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கோவை வருகை
3 நாள் பயணமாக, கோவை வந்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது
29 Jan 2019 5:16 PM IST
ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்
முன்னாள் பாதுகாப்புதுறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
1 Oct 2018 1:05 PM IST
ராம்நாத் கோவிந்த், 73வது பிறந்த தினம் - முதல்வர் பழனிசாமி, வாழ்த்துச் செய்தி
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் 73வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அவருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.










