நீங்கள் தேடியது "Rajkumar"

பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி மீது மீடூ புகார்
14 Jan 2019 11:02 AM IST

பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி மீது 'மீடூ' புகார்

Three idiots, PK, சஞ்சு உள்ளிட்ட பல இடங்களை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி, தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, அவரது உதவியாளர் என கூறப்படும் பெண் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

நீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறோம் - நடிகர் ராஜ்குமார் மகன்
26 Sept 2018 11:22 AM IST

நீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறோம் - நடிகர் ராஜ்குமார் மகன்

தமது தந்தை கடத்தப்பட்ட வழக்கில், நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஏற்பதாக அவரது மகன் ராகவேந்திரா கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ராஜ்குமார் வருகை குறித்து நெகிழும் மக்கள்
26 Sept 2018 11:22 AM IST

நடிகர் ராஜ்குமார் வருகை குறித்து நெகிழும் மக்கள்

மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் சொந்த ஊர் வருகை குறித்தும், அவர் கடத்தப்பட்டது குறித்தும் உள்ளூர் மக்கள் நெகிழ்ச்சியுடன் விவரித்துள்ளனர்

9 பேர் விடுதலை மகிழ்ச்சி தருகிறது - பழ. நெடுமாறன்
25 Sept 2018 4:14 PM IST

9 பேர் விடுதலை மகிழ்ச்சி தருகிறது - பழ. நெடுமாறன்

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் விடுதலை செய்யப்பட்டிருப்பதை வரவேற்பதாக,தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கு - குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் விடுதலை...
25 Sept 2018 12:47 PM IST

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கு - குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் விடுதலை...

வீரப்பனால் கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் விடுதலை.

17 வயது குற்றவாளிக்கு வழங்கப்பட்ட புதுவித தண்டனை
20 July 2018 6:55 PM IST

17 வயது குற்றவாளிக்கு வழங்கப்பட்ட புதுவித தண்டனை

தீவிர சிகிச்சை பிரிவு நோயாளிகளுக்கு சேவை செய்ய உத்தரவு

சாயாஜி ஷிண்டேயின் வித்தியாசமான நடிப்பில் அகோரி
6 July 2018 10:02 AM IST

சாயாஜி ஷிண்டேயின் வித்தியாசமான நடிப்பில் "அகோரி"

சாயாஜி ஷிண்டேயின் வித்தியாசமான நடிப்பில் தயாராகி வரும் அகோரி திரைப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.