"அன்று எங்கே படுத்து இருந்தீங்க..?" சீமானின் ஆவேச கேள்வி... இயக்குநர் ராஜ்குமார் கொடுத்த பதிலடி

x

பிரபாகரனுடன் தான் இருக்கும் புகைப்படம் ஒட்டப்பட்டதாக கூறப்படுவது குறித்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதாரம் கேட்டிருந்த நிலையில், இதுகுறித்து இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பதிலளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்