நீங்கள் தேடியது "Rajendran"

தங்கை மீது பெற்றோர் காண்பித்த பாசத்தை பார்த்து சிறுமிக்கு தலைக்கேறிய கோபம் : சிறுமி விபரீத முடிவு
11 Sep 2020 10:07 AM GMT

"தங்கை மீது பெற்றோர் காண்பித்த பாசத்தை பார்த்து சிறுமிக்கு தலைக்கேறிய கோபம் : சிறுமி விபரீத முடிவு"

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் 5 வயது சிறுமி தமது 11 மாத தங்கையை தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோலாகலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி
27 April 2019 10:16 AM GMT

கோலாகலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள பூவாய்குளம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது

கார் விபத்தில் மரணமடைந்த அதிமுக எம்.பி. : 21 குண்டுகள் முழங்க சொந்த ஊரில் உடல் நல்லடக்கம்
24 Feb 2019 2:03 PM GMT

கார் விபத்தில் மரணமடைந்த அதிமுக எம்.பி. : 21 குண்டுகள் முழங்க சொந்த ஊரில் உடல் நல்லடக்கம்

கார் விபத்தில் மரணமடைந்த அதிமுக எம்பி ராஜேந்திரனின் உடல், அவரது சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

மறைந்த அ.தி.மு.க. எம்.பி.க்கு பிரதமர் மோடி இரங்கல்
23 Feb 2019 1:02 PM GMT

மறைந்த அ.தி.மு.க. எம்.பி.க்கு பிரதமர் மோடி இரங்கல்

திண்டிவனம் அருகே இன்று காலை சாலை விபத்தில் உயிரிழந்த விழுப்புரம் தொகுதி அ.தி.மு.க. எம்.பி. ராஜேந்திரன் மறைவுக்கு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இயக்குனரானால் ஆர்யா தான் என் ஹீரோ - நடிகர். சந்தானம்
2 Feb 2019 10:15 PM GMT

"இயக்குனரானால் ஆர்யா தான் என் ஹீரோ" - நடிகர். சந்தானம்

தாம் இயக்குனரானால் ஆர்யாவை வைத்தே படம் எடுப்பேன் என்று கூறிய நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.

சசிகலா உள்பட 16 பேருக்கு நோட்டீஸ்
20 Dec 2018 8:11 AM GMT

சசிகலா உள்பட 16 பேருக்கு நோட்டீஸ்

டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனுக்கு பணி நீட்டிப்பு ஆணை வழங்கியதை சட்ட விரோதமாக அறிவிக்க கோரிய வழக்கில், சசிகலா உள்ளிட்ட 16 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு கலவரம்:விசாரணையை இரண்டு மாதங்களுக்குள் முடிக்க முடியாது -  ராஜேஸ்வரன்
26 Sep 2018 11:29 AM GMT

ஜல்லிக்கட்டு கலவரம்:விசாரணையை இரண்டு மாதங்களுக்குள் முடிக்க முடியாது - ராஜேஸ்வரன்

ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பான விசாரணையை இரண்டு மாதங்களுக்குள் முடிக்க முடியாது என விசாரணை ஆணையத்தின் தலைவர் ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர்களை வழக்கிலிருந்து தப்பிக்க வைக்க சதிகள் நடக்கிறது - பாலியல் புகாரளித்த மாணவி
9 Sep 2018 1:21 PM GMT

பேராசிரியர்களை வழக்கிலிருந்து தப்பிக்க வைக்க சதிகள் நடக்கிறது - பாலியல் புகாரளித்த மாணவி

திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூரில் உள்ள அரசு வேளாண் கல்லூரியில் பேராசிரியர் மீது பாலியல் புகார் அளித்த மாணவி விசாரணை முடியும்வரை அதே கல்லூரியில் படிப்பைத் தொடர தன்னை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

அமைச்சர், டிஜிபி-யை கைது செய்ய தயக்கம் ஏன்? - ஸ்டாலின்
8 Sep 2018 2:23 AM GMT

"அமைச்சர், டிஜிபி-யை கைது செய்ய தயக்கம் ஏன்?" - ஸ்டாலின்

குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டி.ஜி.பி. ராஜேந்திரரனை கைது செய்ய தயக்கம் ஏன் என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

எல்கேஜி சிறுமிக்கு பாலியல் தொல்லை  - பெற்றோர் சாலை மறியலால் ஈடுபட்டதால் பரபரப்பு
31 Aug 2018 12:44 PM GMT

எல்கேஜி சிறுமிக்கு பாலியல் தொல்லை - பெற்றோர் சாலை மறியலால் ஈடுபட்டதால் பரபரப்பு

பொன்னேரி அருகே எல்கேஜி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்ததை அடுத்து பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருடன் போலீஸ் - 29.08.2018 -  சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விடுதி காப்பாளர்
29 Aug 2018 5:22 PM GMT

திருடன் போலீஸ் - 29.08.2018 - சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விடுதி காப்பாளர்

திருடன் போலீஸ் - 29.08.2018 - சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விடுதி காப்பாளர்