"இந்திய குடியரசு கட்சி வேட்பாளராக ராஜேந்திரன் களமிறங்குகிறார்" "கோலார் தங்கவயல் தமிழர்கள் தமது உரிமைகளை இழந்துள்ளனர்", "இழந்த உரிமைகளை மீட்க நல்ல சந்தர்ப்பம் அமைந்துள்ளது"