நீங்கள் தேடியது "protests"

ஒளிப்பதிவு திருத்த மசோதா 2021 - கமலை தொடர்ந்து சூர்யாவும் எதிர்ப்பு
3 July 2021 3:03 AM GMT

ஒளிப்பதிவு திருத்த மசோதா 2021 - கமலை தொடர்ந்து சூர்யாவும் எதிர்ப்பு

ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு, கருத்து சுதந்திரத்தை நெறிக்கும் செயல் என நடிகர் சூர்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஹைத்தியில் அதிபருக்கு எதிரான போராட்டம் தீவிரம்
19 Nov 2020 11:05 AM GMT

ஹைத்தியில் அதிபருக்கு எதிரான போராட்டம் தீவிரம்

வறுமையின் பிடியில் சிக்கியுள்ள ஹைத்தியில் அதிபருக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

தாய்லாந்தில் மன்னருக்கு எதிராக வலுக்கும் போராட்டம்
19 Nov 2020 10:41 AM GMT

தாய்லாந்தில் மன்னருக்கு எதிராக வலுக்கும் போராட்டம்

தாய்லாந்தில் மன்னருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற வாத்து பொம்மைகள் பலரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது.

இட ஒதுக்கீடு - குர்ஜார் இன மக்கள் ரயில் மறியல் போராட்டம்
2 Nov 2020 6:19 AM GMT

இட ஒதுக்கீடு - குர்ஜார் இன மக்கள் ரயில் மறியல் போராட்டம்

இட ஒதுக்கீடு வழங்கும் வரை தங்களின் ரயில் மறியல் போராட்டம் தொடரும் என குர்ஜார் இன தலைவர் விஜய் பைன்ஸ்லா தெரிவித்துள்ளார்.

அதிமுக எம்எல்.ஏ வையாபுரி மணிகண்டன் தலைமையில் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் முற்றுகை
1 July 2019 2:33 PM GMT

அதிமுக எம்எல்.ஏ வையாபுரி மணிகண்டன் தலைமையில் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் முற்றுகை

புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியில் வசிக்கும் ஆதிதிராவிட மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

(18/10/2018) ஆயுத எழுத்து : சபரிமலை போராட்டம் : பக்தி உணர்ச்சியும், சட்ட நீதியும்...!
18 Oct 2018 4:36 PM GMT

(18/10/2018) ஆயுத எழுத்து : சபரிமலை போராட்டம் : பக்தி உணர்ச்சியும், சட்ட நீதியும்...!

(18/10/2018) ஆயுத எழுத்து : சபரிமலை போராட்டம் : பக்தி உணர்ச்சியும், சட்ட நீதியும்...! சிறப்பு விருந்தினராக : கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // கல்பனா, சாமானியர் // கனகராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் // கே.டி.ராகவன், பா.ஜ.க