நீங்கள் தேடியது "primary"
8 July 2021 4:42 PM IST
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - முதன்மை அமர்வுக்கு மாற்றம்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மதுரை கிளையில் நிலுவையில் உள்ள வழக்குகளை, முதன்மை அமர்வுக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
16 May 2021 12:51 PM IST
ஆரம்ப சுகாதார நிலைய நர்ஸ் மீது ஆசிட் வீச்சு... 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம்
ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்திய 2 பேருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்...
26 Jan 2019 5:06 PM IST
தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு இணையதளம் : அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைப்பு
விவசாயிகளுக்குத் தேவையான உரம், விதை போன்ற இடுபொருட்களை விரைவாக வாங்குவதற்கு ஏற்ப தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு இணையதள வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
15 Sept 2018 11:26 AM IST
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா தள்ளிபோவதால் பொதுமக்கள் அதிருப்தி
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா தள்ளிபோவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
20 Aug 2018 11:45 AM IST
சேதமடைந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி : சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை
திருவள்ளூர் மாவட்டம் ஆய்லசேரி ஊராட்சிக்கு உட்பட்ட சிங்கிலி குப்பம் கிராமத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 Aug 2018 9:02 AM IST
அரசு பள்ளி மாணவிகள் 3 பேர் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி
மன்னார்குடி அருகே அரசு பள்ளி மாணவிகள் 3 பேர் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
29 July 2018 1:29 PM IST
5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்
திருவண்ணாமலை அருகே அரசு பள்ளி மாணவிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
13 July 2018 11:07 AM IST
நாமக்கல் : பிறந்த சில மணி நேரத்தில் முட்புதரில் வீசப்பட்ட பெண் சிசு
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே பிறந்து சில மணி நேரத்தில் முட்புதரில் வீசப்பட்ட பெண் சிசு போலீசாரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.
12 July 2018 2:45 PM IST
சேலம் : அரசு துவக்கப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் சேர்க்கை குறைவு
மொத்தம் 99 மாணவர்கள் இருந்த பள்ளியில் இப்போது 19 பேர் மட்டுமே படித்து வருகின்றனர்.







