தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு இணையதளம் : அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைப்பு

விவசாயிகளுக்குத் தேவையான உரம், விதை போன்ற இடுபொருட்களை விரைவாக வாங்குவதற்கு ஏற்ப தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு இணையதள வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு இணையதளம் : அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைப்பு
x
விவசாயிகளுக்குத் தேவையான உரம், விதை போன்ற இடுபொருட்களை விரைவாக வாங்குவதற்கு ஏற்ப தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு இணையதள வசதி உருவாக்கப்பட்டுள்ளது.  சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் டான்பெட் சில்லறை விற்பனை அங்காடியை துவக்கி வைத்து  பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு  , அனுமதிக்கப்பட்ட அளவிலான பிளாஸ்டிக் பொருட்களை மட்டுமே உரத்தை  பேக்கிங் செய்ய அரசு  பயன்படுத்துகிறது என்றார் 


Next Story

மேலும் செய்திகள்