நீங்கள் தேடியது "president trump"
14 Nov 2020 4:48 PM IST
அதிபர் தேர்தலில் தோல்வியை தழுவிய டிரம்ப் : 2-வது பணியை தொடர்வார் என குறிப்பிடும் அதிகாரிகள்
அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் ஆட்சி தொடரும் என்றே பணியாற்றுவதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
11 Nov 2020 12:34 PM IST
"டிரம்பின் அடுத்த நிர்வாகமும் சுமுகமாக அமையும்" - அமெரிக்க வெளியுறவு அமைச்சர் சூசகம்
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் ஆட்சி அமைப்பார் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ சூசகமாக தெரிவித்து உள்ளார்.
2 Nov 2020 1:10 PM IST
"சீனாவிடம் பணம் வாங்கி அரசியல் செய்கிறார் ஜோ பைடன்" - டிரம்ப் காரசார பேச்சு
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நாளை நடக்க உள்ள நிலையில், அங்கு இறுதிக்கட்ட பிரசாரம் அனல் பறக்க தொடங்கி உள்ளது.
2 Nov 2020 10:27 AM IST
"ஜோ பைடன் ஒரு ஊழல் அரசியல்வாதி" - அதிபர் டிரம்ப் காரசார பேச்சு
அதிபர் பதவிக்கு போட்டியிடும் ஜோ பைடன், சீனாவிடம் பணம் வாங்கி அரசியல் செய்யும் ஊழல் அரசியல்வாதி என அதிபர் ட்ரம்ப கடுமையாக விமர்சித்துள்ளார்.
27 Oct 2020 7:41 PM IST
அதிபர் டிரம்ப் பதிவு தவறானது - டிவிட்டர் நிறுவனம் அறிவிப்பு
தபால் வாக்குகள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் , பதிவிட்டிருந்த கருத்தை, டிவிட்டர் நிறுவனம் தவறான தகவல் அறிவித்து, அந்த தகவல் சர்ச்சைக்குரியது என தெரிவித்துள்ளது.
26 Oct 2020 6:45 PM IST
மேயின் மாகாணத்தில் ஆதரவு திரட்டிய டிரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப் பதிவுக்கு 10 நாட்களுக்கு குறைவாக உள்ள நிலையில், வாக்கு சேகரிப்பு தீவிரம் அடைந்துள்ளது. மேயின் மாகாணத்தில் உள்ள பழத்தோட்ட பண்ணையில் உள்ள தமது ஆதரவாளர்களிடம் அதிபர் டிரம்ப் நேற்று வாக்கு சேகரித்தார்.
24 Feb 2020 4:45 PM IST
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகை : அரசியல்- பொருளாதார ரீதியாக ஆதாயம் அடையப்போவது யார் ?
அமெரிக்க அதிபர் டிரம்ப் 2 நாள் பயணமாக இந்தியா வருகை தந்துள்ள நிலையில், அவரது வருகையால் ஏற்படும் அரசியல் பொருளாதார தாக்கங்கள் என்னவாக இருக்கும் என அலசுகிறது இந்த தொகுப்பு.
12 July 2018 4:55 PM IST
அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்த பெற்றோர் - 55 நாட்களுக்குப் பிறகு குழந்தைகளுடன் சேர்ப்பு
சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் குழந்தைகளையும், அவர்களது பெற்றோரையும் முகாம்களில் தனித்தனியாக அடைத்து வைக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.
12 Jun 2018 12:01 PM IST
அமெரிக்கா மற்றும் வடகொரிய அதிபர்கள் சந்திப்பின் பின்னணி என்ன?
அமெரிக்கா மற்றும் வடகொரிய அதிபர்கள் சந்திப்பின் பின்னணி & முக்கியத்துவம் என்ன..?
12 Jun 2018 9:43 AM IST
வட கொரிய அதிபருடன் புத்தம் புது நல்லுறவு பூத்தது - அமெரிக்க அதிபர் டிரம்ப் பெருமிதம்
"வட கொரிய அதிபருடன் புத்தம் புது நல்லுறவு பூத்தது" சந்திப்பு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பெருமிதம் "அமெரிக்க அதிபரை சந்தித்து மகிழ்ச்சி" - கிம் ஜாங் உன்.
12 Jun 2018 9:23 AM IST
டிரம்ப் - கிம் ஜாங் உன் சந்திப்பு சிங்கப்பூரில் நடந்தது ஏன்?
டிரம்ப், கிம்ஜாங் உன் சந்திப்புக்கு, சிங்கப்பூர் ஏன் தேர்வு செய்யப்பட்டது என்ற கேள்விக்கு விடை அளிக்கிறது











