"சீனாவிடம் பணம் வாங்கி அரசியல் செய்கிறார் ஜோ பைடன்" - டிரம்ப் காரசார பேச்சு

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நாளை நடக்க உள்ள நிலையில், அங்கு இறுதிக்கட்ட பிரசாரம் அனல் பறக்க தொடங்கி உள்ளது.
சீனாவிடம் பணம் வாங்கி அரசியல் செய்கிறார் ஜோ பைடன் - டிரம்ப் காரசார பேச்சு
x
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நாளை நடக்க உள்ள நிலையில், அங்கு இறுதிக்கட்ட பிரசாரம் அனல் பறக்க தொடங்கி உள்ளது. மிச்சிகன், லோவா, வட கரோலினா, ஜார்ஜியா, புளோரிடா உள்ளிட்ட பகுதிகளில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள அதிபர் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனை கடுமையாக விமர்சித்து உள்ளார். அதிபர் பதவிக்கு போட்டியிடும் ஜோ பைடன்,  சீனாவிடம் பணம் வாங்கி அரசியல் செய்யும் ஊழல் அரசியல்வாதி என அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்