நீங்கள் தேடியது "president donald trump"

டிரம்ப் ஆதரவாளர்கள் பேரணியில் கத்திக்குத்து
15 Nov 2020 5:14 PM IST

டிரம்ப் ஆதரவாளர்கள் பேரணியில் கத்திக்குத்து

அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய பேரணியின் போது உருவான கலவரத்தில், ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார்.

அதிபர் தேர்தலில் தோல்வியை தழுவிய டிரம்ப் : 2-வது பணியை தொடர்வார் என குறிப்பிடும் அதிகாரிகள்
14 Nov 2020 4:48 PM IST

அதிபர் தேர்தலில் தோல்வியை தழுவிய டிரம்ப் : 2-வது பணியை தொடர்வார் என குறிப்பிடும் அதிகாரிகள்

அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் ஆட்சி தொடரும் என்றே பணியாற்றுவதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டிரம்பின் அடுத்த நிர்வாகமும் சுமுகமாக அமையும் - அமெரிக்க வெளியுறவு அமைச்சர் சூசகம்
11 Nov 2020 12:34 PM IST

"டிரம்பின் அடுத்த நிர்வாகமும் சுமுகமாக அமையும்" - அமெரிக்க வெளியுறவு அமைச்சர் சூசகம்

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் ஆட்சி அமைப்பார் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ சூசகமாக தெரிவித்து உள்ளார்.

சீனாவிடம் பணம் வாங்கி அரசியல் செய்கிறார் ஜோ பைடன் - டிரம்ப் காரசார பேச்சு
2 Nov 2020 1:10 PM IST

"சீனாவிடம் பணம் வாங்கி அரசியல் செய்கிறார் ஜோ பைடன்" - டிரம்ப் காரசார பேச்சு

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நாளை நடக்க உள்ள நிலையில், அங்கு இறுதிக்கட்ட பிரசாரம் அனல் பறக்க தொடங்கி உள்ளது.

ஜோ பைடன் ஒரு ஊழல் அரசியல்வாதி - அதிபர் டிரம்ப் காரசார  பேச்சு
2 Nov 2020 10:27 AM IST

"ஜோ பைடன் ஒரு ஊழல் அரசியல்வாதி" - அதிபர் டிரம்ப் காரசார பேச்சு

அதிபர் பதவிக்கு போட்டியிடும் ஜோ பைடன், சீனாவிடம் பணம் வாங்கி அரசியல் செய்யும் ஊழல் அரசியல்வாதி என அதிபர் ட்ரம்ப கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதிபர் டிரம்ப் பதிவு தவறானது - டிவிட்டர் நிறுவனம் அறிவிப்பு
27 Oct 2020 7:41 PM IST

அதிபர் டிரம்ப் பதிவு தவறானது - டிவிட்டர் நிறுவனம் அறிவிப்பு

தபால் வாக்குகள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் , பதிவிட்டிருந்த கருத்தை, டிவிட்டர் நிறுவனம் தவறான தகவல் அறிவித்து, அந்த தகவல் சர்ச்சைக்குரியது என தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் கட்டுப்பாடுகள் 60 நாட்களுக்கு நீடிக்கும் என டிரம்ப் தகவல்
23 April 2020 3:32 PM IST

அமெரிக்காவில் கட்டுப்பாடுகள் 60 நாட்களுக்கு நீடிக்கும் என டிரம்ப் தகவல்

அமெரிக்காவில் வசித்து வரும் வெளிநாட்டினர் மற்றும் கிரீன் கார்டு பெற்று குடியிருந்து வருபவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையிலான ஆணையில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

இணைந்த கைகள் - 19.06.2018
19 Jun 2018 10:47 PM IST

இணைந்த கைகள் - 19.06.2018

இணைந்த கைகள் - 19.06.2018