அமெரிக்காவில் கட்டுப்பாடுகள் 60 நாட்களுக்கு நீடிக்கும் என டிரம்ப் தகவல்

அமெரிக்காவில் வசித்து வரும் வெளிநாட்டினர் மற்றும் கிரீன் கார்டு பெற்று குடியிருந்து வருபவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையிலான ஆணையில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
அமெரிக்காவில் கட்டுப்பாடுகள் 60 நாட்களுக்கு நீடிக்கும் என டிரம்ப் தகவல்
x
அமெரிக்காவில் வசித்து வரும் வெளிநாட்டினர் மற்றும் கிரீன் கார்டு பெற்று குடியிருந்து வருபவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையிலான ஆணையில், அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இது குறித்து வாஷிங்டன்னில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  அமெரிக்கர்களுக்கான வேலையிழப்புகளை தடுத்திடவே, இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இந்த கட்டுப்பாடுகள் தொடர்ந்து 60 நாட்களுக்கு தொடரும் என்றும், தேவைப்பட்டால் நீட்டிக்கப்படும் என்றும் அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்