நீங்கள் தேடியது "Pranab Mukherjee"
1 Sept 2020 1:13 PM IST
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இல்லத்தில் - பிரதமர் அஞ்சலி
டெல்லி ராஜாஜி மார்க்கில் உள்ள மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் இல்லத்தில் வைக்கப்பட்டு உள்ள அவரது உருவப் படத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினர்.
19 Aug 2020 2:05 PM IST
பிரணாப் முகர்ஜி உடல்நிலை கவலைக்கிடம் - ராணுவ மருத்துவமனை
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல் நலம் மேலும் மோசமடைந்து உள்ளதாக ராணுவ மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
17 Aug 2020 3:04 PM IST
"பிரணாப் உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை"
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனை தெரிவித்துள்ளது.
16 Aug 2020 3:57 PM IST
"பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை" - ராணுவ மருத்துவமனை நிர்வாகம் தகவல்
முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
12 Aug 2020 9:18 AM IST
பிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - டெல்லி ராணுவ மருத்துவமனை மருத்துவர்கள் தகவல்
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
11 Aug 2020 3:23 PM IST
"பிரணாப் முகர்ஜி உடல்நிலை கவலைக்கிடம்" - டெல்லி ராணுவ மருத்துவமனை அறிக்கை
குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டெல்லி ராணுவ மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
11 Aug 2020 10:42 AM IST
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு வெண்டிலேட்டர் சுவாசம்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு வெண்டிலேட்டர் மூலம் சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
8 Aug 2019 10:53 AM IST
முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது
நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது இன்று முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு வழங்கப்படுகிறது.
28 May 2019 4:19 PM IST
முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்தார் பிரதமர் மோடி
முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை மோடி இன்று சந்தித்தார்.
26 Jan 2019 5:30 PM IST
பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி : பிரணாப் முகர்ஜிக்கு முதலமைச்சர் வாழ்த்து
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகளை பதிவு செய்துள்ளார்.
26 Jan 2019 7:52 AM IST
3 பேருக்கு பாரத ரத்னா விருதுகள்
முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட 3 பேருக்கு பாரத ரத்னா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
5 Nov 2018 4:52 PM IST
தங்க நகை விற்பனை 30 சதவீதம் அதிகரிப்பு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக, தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியுள்ளார்.









