பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி : பிரணாப் முகர்ஜிக்கு முதலமைச்சர் வாழ்த்து

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகளை பதிவு செய்துள்ளார்.
பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி : பிரணாப் முகர்ஜிக்கு முதலமைச்சர் வாழ்த்து
x
நாட்டுக்காக பல வருடங்கள் தன்னலம் கருதாமல் சேவையாற்றியவர் பிரணாப் என்றும், இந்தியாவின் தலைசிறந்த அரசியல் மேதை என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். இத்தகைய பெருமை வாய்ந்த பிரணாப்புக்கு பாரத ரத்னா விருது கிடைத்ததற்கு வாழ்த்துகளை பதிவு செய்வதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்