முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்தார் பிரதமர் மோடி

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை மோடி இன்று சந்தித்தார்.
முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்தார்  பிரதமர் மோடி
x
முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை, மோடி இன்று சந்தித்தார். நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று. மத்தியில் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது, பிரணாப் முகர்ஜிக்கு, பிரதமர் மோடி பூங்கொத்து கொடுத்தார். இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ள மோடிக்கு, பிரணாப் முகர்ஜி, தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்