பிரணாப் முகர்ஜி உடல்நிலை கவலைக்கிடம் - ராணுவ மருத்துவமனை

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல் நலம் மேலும் மோசமடைந்து உள்ளதாக ராணுவ மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
x
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல் நலம் மேலும் மோசமடைந்து உள்ளதாக ராணுவ மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவருக்கு புதிதாக நுரையீரலில் தொற்று ஏற்பட்டிருப்பதாக மருத்துவமனை தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்