நீங்கள் தேடியது "Army hospital"
19 Aug 2020 2:05 PM IST
பிரணாப் முகர்ஜி உடல்நிலை கவலைக்கிடம் - ராணுவ மருத்துவமனை
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல் நலம் மேலும் மோசமடைந்து உள்ளதாக ராணுவ மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
11 Aug 2020 3:23 PM IST
"பிரணாப் முகர்ஜி உடல்நிலை கவலைக்கிடம்" - டெல்லி ராணுவ மருத்துவமனை அறிக்கை
குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டெல்லி ராணுவ மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
2 March 2019 7:28 PM IST
இந்திய விமான படை தலைவருடன் அபிநந்தன் சந்திப்பு?
விமானி அபிநந்தனை விமானப் படை தலைவர் தானோவாவும் சந்தித்தார்.
2 March 2019 7:11 PM IST
தாயகம் திரும்பிய அபிநந்தனுக்கு மருத்துவ பரிசோதனை
தாயகம் திரும்பிய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன், டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
2 March 2019 6:22 PM IST
அபிநந்தனை பார்த்து இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை எவை..? - ஹெச் ராஜா பதில்
அபிநந்தனை பார்த்து இந்திய இளைஞர்கள் துணிச்சல், வீரம் ,தேசபக்தி ஆகியவற்றை கற்றுக் கொள்ள வேண்டும் என ஹெச் ராஜா தெரிவித்துள்ளார்.
2 March 2019 5:35 PM IST
அபிநந்தன் உடன் அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு
பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தனை, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்தார்.

