இந்திய விமான படை தலைவருடன் அபிநந்தன் சந்திப்பு?

விமானி அபிநந்தனை விமானப் படை தலைவர் தானோவாவும் சந்தித்தார்.
இந்திய விமான படை தலைவருடன் அபிநந்தன் சந்திப்பு?
x
விமானி அபிநந்தனை விமானப் படை தலைவர் தானோவாவும் சந்தித்தார். அப்போது, பாகிஸ்தானில் நடந்தது குறித்து அபிநந்தன் விளக்கம் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அவரிடம் பாகிஸ்தான் ராணுவம் சார்பில் கேட்கப்பட்ட கேள்விகள் மட்டுமின்றி அவர் நடத்தப்பட்ட விதம் குறித்தும் கேட்டறியப்பட்டதாக தெரிகிறது.

Next Story

மேலும் செய்திகள்