நீங்கள் தேடியது "Pradesh"

கேரளா மற்றும்  உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அமலில் உள்ள ஊரடங்கு - அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன
1 May 2021 1:23 PM IST

கேரளா மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அமலில் உள்ள ஊரடங்கு - அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன

கேரளாவில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மொரதாபாத் வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

1.5 லட்சம் போலியோ தடுப்பூசி மருந்துகள் மாசு : 2 பேர் கைது - மருந்து தயாரிப்பு ஆலை மூடல்
1 Oct 2018 12:43 PM IST

1.5 லட்சம் போலியோ தடுப்பூசி மருந்துகள் மாசு : 2 பேர் கைது - மருந்து தயாரிப்பு ஆலை மூடல்

மாசு அடைந்த போலியோ தடுப்பூசி மருந்துகள் விநியோகம் செய்யப்பட்ட விவகாரத்தில், உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள சம்பந்தப்பட்ட மருந்து ஆலையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இழுத்து மூடியது.

தனியார் பள்ளி மாணவர்களையும் ஈர்க்கும் அரசு பள்ளி
26 Sept 2018 1:40 PM IST

தனியார் பள்ளி மாணவர்களையும் ஈர்க்கும் அரசு பள்ளி

உத்தரபிரதேசத்தில் சிறந்த கட்டமைப்புடன் காட்சி தரும் அரசு பள்ளி ஒன்று, தனியார் மாணவர்களையும் ஈர்க்கும் வகையில் உள்ளது.

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி...
16 Sept 2018 12:12 PM IST

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி...

ஆந்திராவில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவியே கொலை செய்த வழக்கில், போலீஸ் மோப்ப நாயின் உதவியால் ஒருமணிநேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐ.ஏ.எஸ் அதிகாரி போல நடித்து ரூ.3 கோடி மோசடி...
15 Sept 2018 7:21 AM IST

ஐ.ஏ.எஸ் அதிகாரி போல நடித்து ரூ.3 கோடி மோசடி...

ஐ.ஏ.எஸ் அதிகாரி போல நடித்து, 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம்
11 Sept 2018 11:15 AM IST

மத்திய பிரதேசத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம்

மத்திய பிரதேச மாநிலம் சாஹர் பகுதியில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தின் போது, மோதல் ஏற்பட்டது.

பள்ளி செல்ல ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்
11 Sept 2018 9:45 AM IST

பள்ளி செல்ல ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்

மத்திய பிரதேச மாநிலம் தாமோ நகரை அடுத்துள்ள மடியடா கிராமத்தில், மாணவர்கள் பலர், தண்ணீர் பாயும் கரடு முரடான ஆற்றைக் கடந்து பள்ளிக்கு செல்லும் சூழல் உள்ளது.

மத்திய பிரதேசத்தில் பெட்ரோல் நிலையம் மீது தாக்குதல்...
10 Sept 2018 1:45 PM IST

மத்திய பிரதேசத்தில் பெட்ரோல் நிலையம் மீது தாக்குதல்...

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் பெட்ரோல் நிலைய தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதி..
10 Sept 2018 9:22 AM IST

சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதி..

மத்திய பிரதேசத்தில் சாலை வசதி இல்லாததால், நோயாளி பெண் ஒருவரை, ஆற்றின் குறுக்கே கட்டிலில் சுமந்து சென்ற அவலம் நேர்ந்துள்ளது.

பழங்குடியின மக்களுடன் சேர்ந்து நடனமாடிய முதலமைச்சர்...
10 Sept 2018 9:16 AM IST

பழங்குடியின மக்களுடன் சேர்ந்து நடனமாடிய முதலமைச்சர்...

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் பழங்குடி இன மக்களுடன் சேர்ந்து, பாரம்பரிய இசைக்கருவிகள் மற்றும் டிரம்ஸ்களை இசைத்து உற்சாகமாக நடனமாடினார்.

குடிபோதையில் இருந்தவரை இழுத்து சென்ற காவலர்கள்...
30 Aug 2018 10:25 AM IST

குடிபோதையில் இருந்தவரை இழுத்து சென்ற காவலர்கள்...

மத்திய பிரேதச மாநில தலைநகர் போபாலில், குடிபோதையில் இருந்த ஒருவரை காவலர்கள் தரதரவென இழுத்து சென்ற காவலர்கள்.

உத்தர பிரதேசத்தில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 18 தொழிலாளர் மீட்பு
27 Aug 2018 12:24 PM IST

உத்தர பிரதேசத்தில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 18 தொழிலாளர் மீட்பு

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னூர் பகுதியில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 18 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.