மத்திய பிரதேசத்தில் பெட்ரோல் நிலையம் மீது தாக்குதல்...

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் பெட்ரோல் நிலைய தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய பிரதேசத்தில் பெட்ரோல் நிலையம் மீது தாக்குதல்...
x
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில், காங்கிரஸ் உள்ளிட்ட 
எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. அப்போது பேரணியாகச் சென்ற அவர்கள், அங்கிருந்த பெட்ரோல் பங்கிற்குள் புகுந்து, திடீரென தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்