நீங்கள் தேடியது "Pon Manickavel gets one year Extension"
8 Nov 2019 7:40 PM IST
நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டால் டிஜிபியே பொறுப்பு": சிலைக்கடத்தல் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து
சிலைக்கடத்தல் வழக்கில் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டால் அதற்கு டிஜிபியே பொறுப்பு என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2 Feb 2019 4:49 AM IST
பொன்மாணிக்கவேலுக்கு செய்து கொடுத்த வசதிகள் என்னென்ன..? அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் இறுதி கெடு
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரிக்கு செய்து தரப்பட்ட வசதிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் இறுதி கெடு விதித்துள்ளது.
28 Jan 2019 2:26 PM IST
"பொன்.மாணிக்கவேலுக்கு தடை இல்லை" - உச்சநீதிமன்றம்
சிலை கடத்த தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் நியமனத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
2 Jan 2019 11:36 AM IST
2015ம் ஆண்டு முதல் இதுவரை வெளிநாடுகளில் இருந்து 28 சிலைகள் மீட்பு...
இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட சிலைகளில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 28 சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
13 Dec 2018 1:14 PM IST
பொன். மாணிக்கவேல் நியமன உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு...
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தலைவராக பொன் மாணிக்கவேலை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
1 Dec 2018 3:21 AM IST
"பொன்.மாணிக்கவேலுவுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பும், உதவியும் அளிக்கும்" - அமைச்சர் பாண்டியராஜன்
பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ள பொன்.மாணிக்கவேலுவிற்கு, தமிழக அரசு முழு ஒத்துழைப்பும், உதவியும் அளிக்கும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
